பயனுள்ள முகவரிகள்: இலவச மின் நூல் தளம்

சில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகாரத்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமும் பயனும் வேறு எதிலும் இல்லை. காசு கொடுத்தாலும் கிடைக்காத நல்ல புத்தங்கள் பல இணைய தள புத்தக அலமாரிகளில் பதுங்கி கிடக்கிறது. இவற்றை தேடிஎடுத்து இலவசமாக படித்து பயன் பெற சில தளங்களின் சுட்டிகளை தந்திருக்கிறேன். உங்ளுக்கு தெரிந்ததையும் எல்லோருக்கும் பயன்படுமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலவச இணைய மின் நூலகங்கள்:

worldpubliclibrary. org/
archive.org/ details/texts
bartleby.com/
onlinebooks. library.upenn. edu/lists. html
bibliomania. com/
planetebook. com/
e-book.com.au/ freebooks
www.netlibrary. net/
infomotions.. com/
ipl.org/reading/
gutenberg.org/
forgottenbooks. org/
readprint.com/
en.wikibooks. org
e-booksdirectory. com/
free-ebooks- canada.com/
book-bot.com/
witguides.com/
2020ok.com/
manybooks.net/
globusz.com/ Library/new_ ebooks.php
readeasily.com/
eserver.org/
starry.com/free- online-novels/ For free on line novels
memoware.com/ Free Ebook Titles for your PDA!
cdl.library. cornell.edu/ selected digital collections of historical
significance.
bookboon.com/ in you can download free books for students and travelers
arxiv.org/-Open access to e-prints in Physics, Mathematics, Computer
Science, Quantitative Biology, Quantitative Finance and Statistics
bookmooch.com/ -புத்தகங்களை இங்கே பரிமாறிக்கொள்ளலாம்

நூலகம் -இலங்கைத் தமிழ் இலக்கிய மின் பதிவுகள்.

www.scribd.com அருமையான புத்தகத்தளம் இங்கே இலவச அக்கவுண்ட் தொடங்கி இலவச புத்தகங்களை பகிர்ந்து கொள்ளலாம்.தேவையானவற்றை pdf ஃபைல்களாக டவுன்லோடு செய்யலாம்.

www.4shared. com தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் இங்கே பெறலாம். தமிழ் புத்தகங்கள் இங்கே பெறலாம்.

தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.
மின்னணுவியல் புத்தகங்கள் இங்கே இலவசமாக
மின்னணுவியல் பொருட்களின் பயனர் கையேடுகளை (User Manual) இங்கே பெறலாம்.
கணினியியல் நூல்கள் இங்கே இலவசமாக கிடைக்கிறது.
மருத்துவ நூல்கள் இலவசமாக இங்கே பெறலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments